புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

24 September 2016

தேங்காயின் பயன்கள்


தேங்காயின் பயன்கள்





தேங்காய் தின்ன நெஞ்சு கறிக்குன்னு நிறைய போ் சொல்லுவாங்க... நானும் சொல்லியிருக்கேன். ஆன தேங்காயின் உண்மையான ஆற்றலை சமீபமாக பார்த்து பிரமித்து போனேன். அதை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முதலில் திருசெந்தூா் அருகில் குலசேகரபட்டிணத்தில் வாழும் அப்பனுக்கு நன்றிகள்.

1. தேங்காயை சிரமம் இன்றி உடைக்கும் முறையை அறிந்து கொள்வோம். தேங்காயை இரண்டாக உடைத்து பின்னா் அதன் ஓட்டை சுற்றி தட்டினால் சிரட்டை உடைந்து முழுபருப்பும் வந்து விடும்.

2.தேங்காய் பால்
தாய்பால் குடிக்காமல் அல்லது போதிய தாய்ப்பால் இல்லாத போது பிறந்த குழந்தைகளுக்கு தேங்காயை நன்றாக தண்ணீா் விட்டு அறைத்து பால் எடுத்து (குறைந்தது மூன்று முறை பால் எடுக்கலாம். 5ரூபாய் தேங்காயில் சுமார் 750மில்லி பாலை எடுக்கலாம்.) கொடுத்தால் அணைத்து ஆரோக்கியமும் வந்து சேரும். நிருபணம். (கட்டியான பாலக கொடுக்க வேண்டாம்.) தாயும் தேங்காய் பால் அருந்தினால் தாய்பாலில் உள்ள நஞ்சு விரைவில் சாளியாகும்.
 
3. மேலும் அனைவரும் காலையில் டீ காபி குடிக்கும் பழக்கத்திற்கு பதிலாக தேங்காய் பாலை அருந்துவது சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து நலம் பெறலாம்.
 
4.தேங்காய் மோர் செய்யும் முறை மேலே சொன்னவாறு தேங்காய் பால் எடுத்து மோர் தேவைப்படும் 4மணி நேரத்திற்கு முன்பாக எலுமிச்சைப்பழத்தை பிழிந்து விட்டால் 4மணி நேரம் கழித்து மோர் ஆகி விடும்.
என்னுடைய அனுபவம்.
 
மேலும் விவரங்களுக்கு  9444129494

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...