புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

22 January 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சே தமிழ்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சே தமிழ் 

மதுரை காமராசா் பல்கலைக்கழக நாட்டுபுறகலை ஆய்வு மாணவரும், விண்வெளி பயண குறிப்புகள் படத்தின் பாடல் ஆசிரியருமான சே தமிழ் அவா்கள் அவரே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் ஒன்றை இயற்றி அவரே இசை அமைத்தும் மதுரை பகுதிகளில் பாடி வருகிறாா்.. 

தொடா்பு எண்..  Se Tamizh -  9790203566


இந்த பாடலின் ஆடியோவை டைவுன்லோட் செய்ய  அழுத்தவும் 


 இந்த பாடலின் வீடியோவை டைவுன்லோட் செய்ய  அழுத்தவும்  


இந்த பாடலின் புதிய வீடியோவை டைவுன்லோட் செய்ய அழுத்தவும்






No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...